Wednesday, February 27, 2013

3:35 PM
1


“நான்தான் செய்த”

“எனக்குத்தான் தந்த”

“என்னால்தான் முடியும்”

“நான் விடமாட்டன்”

“என்னை தாண்டி செய்ய இயலாது”
 “உனக்கு விளங்காது”

“நான் இல்லாட்டி”

“அவங்களால் இயலாது”

“எல்லாம் நம்மதான்”

“உனக்கெப்படி தெரியும்”



“அவன் சும்மா சொல்றான்”

“நமக்கு தெரியாததா”

“அது அப்படியில்லை”

“யார் சொன்னது”

“அதில விளக்கம் இருக்கு”


நண்பர்களே! சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் மேலே சொன்ன மாதிரியான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் (நன்றாக கவனிக்க : அடிக்கடி பயன்படுத்தும்) ஆட்களை கண்டால்…

பின்னங்கால் பிடறியில் அடிக்க,

சாரம் அல்லது வேட்டியோடு இருந்தால் அவை அவிழ்ந்து விழுந்தாலும் பரவாயில்லை,

தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்தாலும் சரி,

பார்க்கிறவர்கள் ‘பைத்தியம்’ என்றாலும் பரவாயில்லை. ஓடித்தப்பிவிடுங்கள்.


அவர்கள் மிகவும் டேஞ்சர் மனிதர்கள். அவர்களையே அறியாமல் “தான்” என்ற மமதைக்குள் மாட்டி தவிப்பவர்கள். உங்களை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பேச்சிலும் சரி. செயலிலும் சரி.

(என் உள்மனம் சொல்கிறது “ இனி நம்ம பேசும்போது கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்”)

1 comments:

  1. நல்லதொரு எச்சரிக்கை...

    நானும் இனி கவனமாய் பேச பழகிக்கிறேன்..

    ReplyDelete