இளமையில் இருந்தே கலையார்வம் கொண்ட நான், இப்பொழுது இணையத்தில் பதிவர்களோடு சங்கமித்து ஜமாய்க்கலாம் என்று நினைக்கின்றேன். என்னுடைய முதல் பதிவிலே ஒரு மகா கலைஞனான கமல்ஹாசன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் தீர்ந்து மீண்டும் புறப்பட வாழ்த்துக்களை கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். எனக்கு சினிமாவில் அவர் நடித்த ஒரு சீன் இப்பொழுதும் மறக்கமுடியாததது. தெனாலி திரைப்படத்தில் டாக்டரிடம் (ஜெயராம்) இலங்கையில் அவரது வாழ்க்கை கதையை கூறுவார் கதிரையில் அமர்ந்திருந்தே வசன டெலிவரியாலும் முகபாவனையாலும் என்னை கண்கலங்க வைத்தவர். கிறேட் கமல் சார்.
இந்த அறிமுகத்தோடு மீண்டும் பதிவொன்றில் சந்திப்போம்.
தலைப்பை பற்றி யோசித்தால்; எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு…..
வாருங்கள் வரவேற்கின்றோம் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்கண்ணா!
ReplyDelete