தன்னை சார்ந்த மக்களுக்கு கல்வி, தொழில், வாழ்வாதாரம் போன்றவைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் சுயநலவாதி, துரோகி, எதிரி.
ஆனால் மக்களின் இயல்புநிலையில் பதட்டமான ஒரு சூழலை தோற்றுவித்து அவர்களை அறியாமலேயே அவர்களின் உழைப்பை சுரண்டி ஏதோ ஒரு மாயைக்குள் அவர்களை கட்டுபடுத்தி வைத்திருப்பவர்கள் தியாகியாகவும் தலைவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ………….
ரூம் போட்டு யோசிச்சாலும் புரியமாட்டேங்கிது.
மக்கள் விழித்தெழுந்தால் அவர்களின் நிலை ஐயோ பாவம்
ReplyDelete